Mehbooba Mufti daughter

img

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்போர் எத்தனை பேர்? - மெகபூபா முப்தியின் மகள் கடிதம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டு, குறிப்பாக பதின்பருவ வயது பெண்கள், கைது செய்யப்பட்ட அடைப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்று கேட்டு மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் சார்பாக அவரது மகள் இல்டிஜா மத்திய அரசுக்கும், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.